111

1 அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக, அவனும் நாசமாகட்டும்.
2 அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
3 விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
4 விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
5 அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).